இந்த மாத இறுதிக்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு ; நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர் Dr.VK.பால் தகவல்

0 1868
இந்த மாத இறுதிக்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

இந்த மாத இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசி டோசுகளை போட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிதி ஆயோக்கின் மருத்துவ உறுப்பினர் Dr.VK.பால் தெரிவித்துள்ளார். அந்த இலக்கு திட்டமிட்டபடி எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளின் 66 கோடி டோசுகளுக்கு அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 22 கோடி டோசுகள் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments