வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

0 5165

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடிக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments