தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றார் அண்ணாமலை

0 3490

மிழக பாஜக தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட அண்ணாமலை, ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம் என்றும் அதன் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம் என்றும் கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரிலுள்ள பாஜக தலைமையகத்தில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில்  பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலை பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது நீட் தேர்வால் தடுக்கப்பட்டது என்று அப்போது அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments