கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

0 3634

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

முன்னணி நடிகர்களான ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விக்ரம் படத்தின் படபிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக, கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments