18ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்? பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்

0 2835

18ந் தேதி முதல்வர் டெல்லி பயணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ந் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் சந்திக்க உள்ள நிலையில் தமிழக முதலமைச்சரும் திட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments