இன்று மாலை வெளியாகிறது வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக்..!

0 11092

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை வெளியாகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தயாராகி வரும் வாடிவாசல் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் பணிகள் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், டைட்டில் லுக் இன்று மாலை ஐந்தரை மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments