போலீசாரின் சோதனையில் இருந்து தப்ப தண்டவாளத்தில் தறிகெட்டு ஓடிய கார்

0 2938

இங்கிலாந்தில் விசாரணை நடத்த வந்த போலீசாரை தாக்கி விட்டு தறிக் கெட்டு ஒடிய கார் ரயில் நிலைய தடுப்புகளை இடித்து தள்ளி தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

Cheshunt நகர சாலையில் நின்ற காரை போலீசார் சோதனை செய்த போது திடீர் தாக்குலில் ஈடுபட்ட வாகன ஓட்டி,  போலீசாரை நிலை குலைய செய்துவிட்டு காரை வேகமாக ஓட்டத் தொடங்கினார்.

தறிக் கெட்டு ஒடிய கார் ரயில்வே தடுப்புகளை முட்டித் தள்ளி தண்டவாளத்தில் ஓடத் தொடங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments