பெல்ஜியத்தில் கனமழையால் ஆறுகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்

0 2086

பெல்ஜியத்தில் வரலாறு காணாத கனமழையால் முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கின. Liège, PEPINSTER நகர சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் கட்டிடங்கள் நீருக்குள் மூழ்கின.

சூறைக்காற்றுடன் மழை கொட்டுவதால் மரங்கள் முறிந்து வாகனங்களில் விழுந்தும், வீடுகள் இடிந்து உருக்குலைந்தும் காட்சி அளிக்கின்றன.

வெள்ள நீரில் சிக்கித் தவிக்கும் மக்களை லாரிகளில் மீட்டு முகாம்களில் தங்க வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் பல்வேறு பாலங்கள் இடியும் தருவாயில் இருப்பதால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments