ஸ்ரீநகர் அருகே ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

0 2021

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள தன்மார் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் உள்ளூர் நபர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments