அஸ்ஸாமில் சிறுவனை மிதித்துக் கொலை செய்ததாக குட்டியுடன் தாய் யானை கைது

0 3073

அஸ்ஸாமில் கோலாகாட் மாவட்டத்தில் கிராமத்தில் புகுந்து சிறுவனை மிதித்து கொலை செய்த காட்டு யானையையும் அதன் குட்டியையும் போலீசார் சிறைப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அந்தப் பெண் யானையும் அதன் குட்டியும் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து போக்காகட் காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டன.

விசாரணை முடிவடந்தபின்னர் அந்த இரு யானைகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments