இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல் வெளியீடு

0 3408
இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்த பாடல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல் வெளியாகி உள்ளது.

அனன்யா பிர்லா பாடிய ஹிந்துஸ்தானி வே, என்ற பாடலை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments