4ஆம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு ; மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

0 3230
4ஆம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு

4ஆம் கட்ட JEE Main தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

தேர்வர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, 3ஆம் கட்ட தேர்வுக்கும் 4ஆம் கட்ட தேர்வுக்கும் இடையே கால இடைவெளி தேவை என்பதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 4ஆம் கட்ட ஜேஇஇ தேர்வுக்காக ஜூலை 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments