நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல்

0 4723
செல்லப்பிராணியுடன் சேர்ந்து விளையாடிய நடிகை சமந்தா

நடிகை சமந்தாவின் செல்லப்பிராணியான நாய், பலூன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, தான் ஆசையாக வளர்த்து வரும் நாயின் குறும்பு சேட்டைகளையும் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சமந்தாவுக்கு ஈடு கொடுத்து அவரது செல்லப்பிராணியும் பலூன் விளையாடுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments