லிபியா தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பு காவலர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக தகவல்

0 2126
லிபியா தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பு காவலர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக தகவல்

லிபியாவில் தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பு காவலர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியா, சோமாலியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளாக செல்வோர் லிபியா கடலோர காவல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

இந்த முகாம்களில் தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக Amnesty International செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments