மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் - ஜெயக்குமார்

0 1860

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும், அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு அதிமுகவும் துணை நிற்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொருத்தவரை காவிரி ஜீவாதார பிரச்சனை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments