தென் ஆப்பிரிக்காவில் கொள்ளைக் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் பலி

0 1672
தென் ஆப்பிரிக்காவில் கொள்ளைக் கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் பலி

தென் ஆப்பிரிக்காவில் கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்டான்.

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (Jacob Zuma) கைது செய்யப்பட்டதை அடுத்து நடந்த வரும் போராட்டத்தை பயன்படுத்தி சில கொள்ளை கும்பல் சூறையாடலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொள்ளை கும்பல் சூறையாடலின் போது நடத்திய தாக்குதலில் 15 வயது சிறுவன் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டான்.

அங்கு கொள்ளை கும்பலால் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் கொள்ளையர்களால் நசுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments