ஜெர்மனியில் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

0 2764

ஜெர்மனியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், கட்டிடங்களும், கார்களும் சேதமடைந்துள்ளன.

North Rhine-Westphalia மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடாமல் தடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சிதைவுற்று காணப்படும் சாலை இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments