நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் ; எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

0 2222
நீட் தேர்வு விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்

நீட் தேர்வு விவகாரத்தில், உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை என அறிக்கையொன்றில், அவர் குற்றஞ் சாட்டி உள்ளார். 2011 முதல் 2016 வரை உச்சநீதிமன்றம் மூலம் நீட் தேர்வுக்கு முந்தைய அதிமுக அரசு விலக்கு பெற்றிருந்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

இதுதவிர, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதையும் இ.பி.எஸ் தமது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments