குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2329
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம்


திருவள்ளூர் புதுகும்மிடிப்பூண்டியில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல்

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments