ஓய்வு பெற்ற தாசில்தாரை மிதித்து கொன்ற மருமகன்.. மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்..!

0 2166
கன்னியாகுமரியில் குடிக்க பணம் தராததால் ஓய்வுபெற்ற தாசில்தாரை மிதித்து கொன்றதாக கூறப்படும் புகாரில் அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் குடிக்க பணம் தராததால் ஓய்வுபெற்ற தாசில்தாரை மிதித்து கொன்றதாக கூறப்படும் புகாரில் அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் பன்றி மாடன் தெருவை சேர்ந்தவர் சிவதாணு. ஓய்வு பெற்ற தாசில்தாரான இவரது வீட்டின் அருகே வசிக்கும் இவரது சகோதரி மகன் விக்னேஷ் ராம் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, அடிக்கடி சிவ தாணுவிடம் குடிக்க பணம் கேட்டு வந்துள்ளார்.

புதன்கிழமை கேட்ட போது பணமில்லை என சிவதாணு கூறியதால் ஆத்திரமடைந்த விக்னேஷ் ராம் அவரை கீழே தள்ளி வெறிபிடித்தது போல் தரையில் வைத்து தொடர்ந்து மிதித்ததில் சிவதாணு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments