பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

0 2887
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரையும் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.

பிர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 158 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடி காட்டி 48 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments