கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட்கள் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

0 1886
கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக கோவா சென்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பனாஜியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, டெல்லியில் 73சதவீத மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், மின் வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் எனவும், வேளாண் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.  கோவாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments