மியான்மரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்புவதற்காக சிலிண்டர்களுடன் வீதியில் காத்திருக்கும் மக்கள்

0 1853
மியான்மரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் நிரப்புவதற்காக சிலிண்டர்களுடன் வீதியில் காத்திருக்கும் மக்கள்

மியான்மரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், யாங்கூன் நகரில் ஆக்சிஜன் நிரப்புவதற்காக சிலிண்டர்களுடன் வீதியில் மக்கள் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிலிண்டர்கள் சாலையோரமாக நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு, ஆக்சிஜன் நிரப்பும் வாகனத்திற்காக மக்கள் காத்திருந்தனர்.

மியான்மரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் கூறும் நிலையில், பதுக்கலை தடுப்பதற்காகவே தனிநபர்களுக்கான ஆக்சிஜன் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அங்குள்ள ராணுவ ஆட்சி கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments