ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி அபு ஹுரைரா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

0 2119
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி அபு ஹுரைரா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

ம்மு-காஷ்மீரின் புல்வாமாவில், லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி அபு ஹுரைரா உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குல் நடத்தினர்.

நேற்றிரவு தொடங்கிய இந்த  துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments