தமிழகத்தில் பாஜகவை வளர்க்க புதிய திட்டங்கள் உள்ளன: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

0 3634

தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க புதிய திட்டங்கள் உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சியாக வளரும் என நம்பிக்கை தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments