நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்கு இன்று கொல்கத்தா பயணம்

0 2896
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்கு இன்று கொல்கத்தா பயணம்

அண்ணாத்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று கொல்கத்தா செல்கிறார். அவருடன் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினரும் இன்று புறப்படுகின்றனர். 

அமெரிக்காவில் உடல் நலப்பரிசோதனை மேற்கொள்ள சென்ற ரஜினிகாந்த் ஒருமாத காலத்திற்குப் பிறகு கடந்த 9 ஆம்தேதி சென்னை திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று அறிவித்து ரஜினி மக்கள் மன்றத்தை மீண்டும் ரஜினி ரசிகர் மன்றமாக மாற்றினார். 

இதையடுத்து, அண்ணாத்த படத்தை நிறைவு செய்வதில் ரஜினி கவனம் செலுத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments