கேரளாவில் வவரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக ஆளுநர் ஒருநாள் உண்ணாவிரதம்

0 1883

வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில்,  அண்மையில் வரதட்சணைக் கொடுமைகளால் நேரிட்ட சில மரணங்கள் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கேரளாவில் பெண்கள் மீதான குற்றங்களுக்கு எதிராகவும் , பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் திருவனந்தபுரத்தில் காலை 8 மணி முதல் ஆளுநர் மாளிகையிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments