ஆப்கானிஸ்தானில் 22 கமாண்டோக்கள் தாலிபான்களால் சுட்டுக் கொலை

0 1835

தங்களிடம் சரணடைந்த ஆப்கானிஸ்தான் கமாண்டோ வீரர்களை தாலிபான் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டவ்லத் அபாத் என்ற இடத்தில் ராணுவ முகாமை தாலிபான்கள் முற்றுகையிட்டனர். அப்போது முகாமில் இருந்த 22 கமாண்டோக்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் கீழே போட்டு தாலிபான்களிடம் சரணடைந்தனர்.

முதலில் அவர்களை விட்டு விடுவதாகக் கூறிய தாலிபான் தீவிரவாதிகள் திடீரென அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments