தமிழ்நாட்டில் மேலும் 2,505 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

0 2735
தமிழ்நாட்டில் மேலும் 2,505 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

மிழ்நாட்டில் மேலும் 2,505 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. ஒரே நாளில் 3,058 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

செங்கல்பட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் உள்பட பெருந்தொற்றுக்கு மேலும் 48 பேர் பலியாகினர். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 218ஆக சரிவடைந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 282ஆகவும், சென்னையில் 160 பேருக்கு மட்டும் புதிதாக கொரோனா உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments