நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ இணையதளம் சிறிது நேரம் முடக்கம்

0 1859
நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ இணையதளம் சிறிது நேரம் முடக்கம்

நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரபூர்வ இணையதளம் சிறிது நேரம் முடங்கியது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி "நீட்" தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறை இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் ஒரே நேரத்தில் அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க முயற்சி செய்ததால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments