சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு.. 9 பேர் மாயம்.. மீட்கும் பணிகள் தீவிரம்

0 1710

சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தின் Suzhou நகரில் ஓட்டல் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் எந்த காயமுமின்றி வீடு திரும்பிய நிலையில், 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கயிறு போன்ற இரும்பு கம்பியை செலுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. 2 கிரேன்கள் உதவியுடன் 650 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments