இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா காலமானார்

0 1529
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் ஷர்மா காலமானார்

1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருந்த யாஷ்பால் ஷர்மா மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 66. 1983-ஆம் ஆண்டு முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யாஷ்பால் ஷர்மா, அப்போது 87 ரன்களை விளாசி மேற்கிந்திய அணியை வீழ்த்த முக்கிய பங்காற்றினார்.

37 டெஸ்ட் போட்டிகளிலும், 42 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள யாஷ்பால் ஷர்மா, பயிற்சியாளராகவும், நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments