பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், பேக்குகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்கக் கோரி வழக்கு

0 2122
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், பேக்குகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்கக் கோரி வழக்கு

ள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப் புத்தகங்கள், பேக்குகள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில், கடந்த ஆட்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், முந்தைய ஆட்சியினரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியிருந்த மனுதாரர், அரசுகளுக்கு இடையேயான சண்டையினால் பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணடிக்க கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments