உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..! பாலம் வழியே உயிரை பணயம் வைத்தப்படி மக்கள் பயணம்

0 1793
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..!

த்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரிஷிகேஷ், ஹரித்துவார் உள்ளிட்ட பகுதிகளில் அபாயக் கட்டத்தை தாண்டி, வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. 

டெஹ்ராடூன்(Dehradun) மாவட்டத்தில், கனமழையால் சேதமடைந்த தற்காலிக பாலம் வழியே உயிரை பணயம் வைத்தப்படி அம்பாவா ஆற்றை அப்பகுதி மக்கள் கடந்து வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments