வீடு புகுந்து திருட முயன்ற வட மாநிலக் கொள்ளையன்... மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

0 3881

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த குனனாங்கள் பாளையத்தில் வீடு புகுந்து திருட முயன்ற வட மாநிலக் கொள்ளையனை பொது மக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த திருடனை மடக்கிப் பிடித்த பொது மக்கள் தர்ம அடி கொடுத்து கை, கால்களை கட்டிப் போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொள்ளையன் மேற்கு வங்க மாநிலத்தின் பர்கானா பகுதியை சேர்ந்த அசுரபுல்லா என்றும் மது போதையில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments