சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி

0 1927

மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மூன்று தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முதல் வழக்கில் சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகளின் வாக்குமூலம் அடிப்படையில் 2ஆவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் சிபிசிஐடி போக்சோவாக மாற்றினர்.

அந்த வழக்கில் சிவசங்கர் பாபாவை மீண்டும் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments