45நாட்கள் 8 மணிநேர பயணம்..! உலகின் மிகப் பெரிய Mississippi ஆற்றை படகு மூலம் கடந்து பெண் சாதனை

0 3125

மெரிக்காவில் பாயும் உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான Mississippi ஆற்றை படகு மூலம் பெண் ஒருவர் தன்னந்தனியாக கடந்துள்ளார்.

"Mississippi Mermaid என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த பெண் கடந்த மே மாதம் 17ந்தேதி Minnesotaவில் தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.

45நாட்கள் 8 மணிநேரம் பயணம் செய்த அவர், அந்த ஆறு கடலில் கலக்கும் Louisianaவில் பயணத்தை நிறைவு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments