கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோலுக்கு பிரதமர் மோடி பாராட்டு..! அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தியதாக புகழாரம்

0 6726
கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோலுக்கு பிரதமர் மோடி பாராட்டு..! அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தியதாக புகழாரம்

ங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் எல்லைக் கோட்டின் அருகே டைவ் அடித்து கேட்ச் பிடித்த இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

தமது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹர்லீன் தியோல் கேட்ச் பிடிக்கும் படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி பிரமிக்கத்தக்க வகையிலான கேட்ச் பிடித்து அசத்தியதாக பதிவிட்டுள்ளார்.

நார்தம்டன் நகரில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஏமி ஜோன்ஸ் அடித்த பந்தை எல்லைக் கோட்டின் அருகே அற்புதமாக கேட்ச் செய்து ஹர்லீன் தியோல் அசத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments