கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு..! ஜிகா வைரஸ் பரவலை ஆய்வு செய்ய மத்திய நிபுணர்க்குழு வருகை

0 2475

கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவலை குறித்து ஆராய மத்திய மருத்துவ நிபுணர்க் குழு திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளது.

இங்குள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் இக்குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். கேரளாவில் இதுவரை 19 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா புதிய பாதிப்பும் சராசரியாக தினசரி 10 ஆயிரமாக உள்ளது. மத்திய நிபுணர்க்குழுவின் அறிக்கையை அடுத்து தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments