தமிழ்நாட்டில் மேலும் 2652 பேருக்கு கொரோனா..36 பேர் பலி..!

0 3191
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,819ஆக சரிவு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 2 ஆயிரத்து 652 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 290 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பாதிப்பு165 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில்  ஒரே நாளில் 3 ஆயிரத்து 104 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பினர்.

கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர், கொரோனாவுக்கு உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரத்து 819 பேர், வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments