தெருக்களுக்கு அழகிய தமிழ் பெயர்கள்.. ஊராட்சித் தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்..!

0 2361
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டியில், தெருக்களுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டிய ஊராட்சித் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஆத்திப்பட்டியில், தெருக்களுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டிய ஊராட்சித் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்து வரும் நிலையில், தெருக்களுக்கு உரிய பெயர் சூட்டாததால் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், இங்குள்ள தெருக்களுக்கு அழகிய தமிழ் பெயர்களை சூட்டிய ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி, அவற்றுக்கான பெயர் பலகைகளையும் வைத்தார். அதோடு, கூகுள் வரைபடத்திலும் இணைத்தார். இதனால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments