விரைவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு அனுமதி?

0 3054

12 வயதுக்கு மேற்பட்டோருக்காக ஸைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள  ஜைகோவ்-டி தடுப்பூசிக்கு  இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒரு வாரத்தில் அனுமதி வழங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. 3 ஆம் கட்ட சோதனையில் 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதிக்கப்பட்டது. 12 வயது மேற்பட்டவர்களுக்கும் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர்களுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments