போர்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு "கோல்டன் பூட்"

0 3578

யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது போர்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த யூரோ தொடரில் போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக் (Patrik Schick) ஆளுக்கு தலா 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர்.

இருந்தபோதும் ரொனால்டோ சக வீரர் ஒருவர் கோல் அடிக்க பந்தை பாஸ் செய்து உதவியதால் அவருக்கு கோல்டன் பூட் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments