சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது... 18 வருடங்களுக்குப் பிறகு தனது தந்தை மகன் வடிவில் பிறந்துள்ளதாக பூரிப்பு

0 4276

டிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மறைந்த தனது தந்தையின் புகைப்படத்துக்கு முன்பாக தன் கை விரல்களை மகன் பற்றியுள்ளது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், 18 ஆண்டுகளுக்கு முன் மறைந்த தனது தந்தை தற்போது மகன் வடிவில் மீண்டும் தனது விரலை பிடித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் பல வருட வலியைப் போக்க உயிர்வலி தாங்கிய மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி தெரிவிப்பதாக உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments