அசாமின் வீரப்பன் மாங்கின் சுட்டுக்கொலை..!

0 2098

அசாமின் வீரப்பன் என்று அழைக்கப்பட்டு வந்த மரக்கடத்தல் கும்பல் தலைவனான மாங்கின் கலாவுசுட்டுக் கொல்லப்பட்டான்.

ஒருங்கிணைந்த மக்கள் புரட்சி முன்னணியின் தளபதி எனக் கூறிக் கொண்ட மாங்கின் கலாவு மரங்களை வெட்டிக் கடத்தியதால் அசாமின் வீரப்பன் என அழைக்கப்பட்டான்.

கர்பி அங்லாங் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மரக் கடத்தல் கும்பலுக்குள் ஏற்பட்ட தகராறில் மாங்கின் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments