இந்தியில் ரீமேக் ஆகும் ’சூரரைப்போற்று’-சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஆர்வம்

0 3769
சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் நடிக்க முன்னணி பாலிவுட் நடிகர்கள் ஆர்வம் காட்டிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தமிழில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்க உள்ளார்.

இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார், ஜான் ஆபிரஹாம் ஆகியோர் ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments