மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் - திண்டுக்கல் ஐ லியோனி

0 2730
மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் - திண்டுக்கல் ஐ லியோனி

மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் அவர் பொறுப்பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி, அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments