மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான்

0 2358

மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு தனது இசையில் பாட இசையமைப்பாளர் டி.இமான் வாய்ப்பு அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் டி.இமான், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் பாட வாய்ப்பளித்துள்ளார்.

இப்பாடலில் அவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடியுள்ளதாக டி.இமான் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  ஏற்கனவே திருமூர்த்தி என்கிற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அவரது இசையில் பாட டி.இமான் வாய்ப்பு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments