நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் கலைக்கப்பட உள்ளதாக தகவல்

0 3706

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு?

நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் கலைக்கப்பட உள்ளதாக தகவல்

ஏற்கனவே இருந்த ரஜினி ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு என தகவல்

அரசியலுக்கு வருவதில்லை என ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்த நிலையில் மக்கள் மன்றம் கலைப்பு என தகவல்

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்கிற பெயரில் நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட முடிவு என தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments