30 நாட்களில் 330 கி.மீ பயணித்த யானைக்கூட்டம்..!

0 2072

சீனாவின் யுனான் மாகாணத்தில் உலாவரும் யானைக்கூட்டம் கடந்த 30 நாட்களில் 330 கிலோ மீட்டர் பயணித்திருப்பதாக அவற்றை கண்காணிக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

போதிய உணவு கிடைக்காததால் தனது வாழிடத்தை விட்டு வெளியேறிய 15 காட்டுயானைகள் நடந்தே குன்மிங் நகரை வந்தடைந்தன.

தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக யுக்சி நகரில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம் தற்போது மலை பகுதியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments